அதிமுக ஆட்சியில் ரூ.91 லட்சம் போனஸ் தந்தது அம்பலம்
20.12.2021 10:27:24
புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டிய பி.எஸ்.டி. நிறுவனத்துக்கு ரூ.91 லட்சம் போனஸ் தந்தது அம்பலமாகியது. அதிமுக ஆட்சியில் பி.எஸ்.டி. நிறுவனத்துக்கு போனஸ் வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. குடிசை மாற்று வாரியத்துக்காக பி.எஸ்.டி. நிறுவனம் கட்டிக் கொடுத்த குடியிருப்பு தரமற்றது என ஆய்வில் கண்டறியப்பட்டது.