500 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்!

20.04.2022 08:35:04

ஆண்டுக்கு 500 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டி தரப்படும் என பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

 தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கிவருவதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.