வர்த்தக நாமத்தை மாற்றியமைத்தது முகநூல்

29.10.2021 05:18:13

முகநூல் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை “மெட்டா” என மாற்றியமைத்துள்ளது.

எனினும் அதன்  தளங்களான முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு இந்த பெயர் மாற்றம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.