முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை

23.10.2021 06:15:44

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் நாளை மறுநாள் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.