சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது
01.01.2022 14:05:55
ஜனவரி 5ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கிறது.