உடற்பயிற்சி கூடத்தின் மேலாளருக்கு அரிவாளால் வெட்டு

23.12.2021 10:49:40

திருச்சியில் உடற்பயிற்சி கூடத்தின் மேலாளர் அருண்பாபு என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த அருண்பாபு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை ஆட்களை ஏவி கொள்ள முயன்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.