நதிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை

17.09.2021 12:41:38

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இருமாநில குழுக்களின் 3வது ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது.