நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது
21.03.2022 15:19:25
தமிழக அரசு சார்பில் நடக்கும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது. சென்னை தீவுத்திடலில், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அரசு சார்பில் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது.