பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு
08.09.2021 08:59:41
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.