முரசொலி மாறன் பிறந்தநாள்: ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

17.08.2021 06:44:15

முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. தயாநிதிமாறன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.