நான்கு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்.
01.12.2025 14:00:00
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் 12வது நாள் இன்றாகும். (01)
இதன்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ச, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகள் விவாதம் இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.