
நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்றிரவு வெளியீடு
02.08.2021 08:51:00
நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் இன்றிரவு 9 மணிக்கு பின் வெளியாகிறது. ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.