மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

02.01.2022 14:10:18

2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.