குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

04.01.2022 12:53:02

புதுக்கோட்டை நார்த்தாமலையில், குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் உடலுக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சி தலைவர் அஞ்சலி செலுத்தினார்.