பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

22.11.2021 09:12:20

பெருந்தறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை மூடி மறைத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசனை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் திருமலைமூர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார்.