சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் சஜித்

16.07.2022 03:08:09

தற்போது வெற்றிடமாக உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட சிறிலங்கா அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.