பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்தக்கது: ஓபிஎஸ்
10.12.2021 07:04:00
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை தற்போது பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறினார்.
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை தற்போது பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.