
இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர்!
26.08.2025 08:20:18
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கோட இன்று (26) முதல் புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45 ஆவது தலைவராக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளார்.