நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டி
01.10.2021 17:11:54
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டி என அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.