தலிபான்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

18.08.2021 07:32:54

தலிபான்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுகின்றன. தலிபான்களை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதால் நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளனர்.