இரவு முழுவதும் மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு
04.11.2021 15:38:39
கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையத்தில் தீபாவளி கொண்டாடுவதற்காக இரவு முழுவதும் மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மதுபான பாட்டில்களை கைப்பற்றி பந்தய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.