இன்று காலை இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
14.03.2022 05:22:18
இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 6.39 மணியளவில் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் ,ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.