டொலரின் பெறுமதி இன்று அதிகரிப்பு!
15.07.2022 11:52:16
டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகித்தின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ. 368.52, ஆகவும், கொள்முதல் பெறுமதி ரூ. 357.94. ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை பெறுமதி ரூ. 377.96, ஆகவும், கொள்முதல் பெறுமதி ரூ. 351.97. ஆகவும் பதிவாகியுள்ளது.
பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி ரூ. 437.77, ஆகவும், கொள்முதல் பெறுமதி ரூ. 420.74. ஆகவும் பதிவாகியுள்ளது.