தமிழ்நாட்டில் 90.48% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

05.02.2022 08:16:58

தமிழ்நாட்டில் 90.48 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

100 சதவீதம் இலக்கை நோக்கி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.