கட்சிமாறினால் வெட்டுவேன் என கூறிய அதிமுக பிரமுகருக்கு கால் முறிந்தது

05.02.2022 06:27:02

சாத்தூர் அருகே கட்சிமாறினால் வெட்டுவேன் என கூறிய அதிமுக பிரமுகரின் கால் முறிந்தது.

வழக்குபதிந்த நிலையில் சண்முகக்கனியை கைது செய்ய மேடுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு போலீஸ் சென்றது. போலீசிடமிருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் இருந்து குதித்ததில் சண்முகக்கனியின் கால் முறிந்தது.