ஸ்வப்னா சுரேஷ் சிறையில் இருந்து விடுதலையானார்

06.11.2021 08:56:04

கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய புள்ளியான ஸ்வப்னா சுரேஷ் சிறையில் இருந்து விடுதலையானார்.

உபா வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு கேரள ஐகோர்ட் ஜாமீன் தந்ததையடுத்து சிறையில் இருந்து விடுதலையானார்.