மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

09.12.2021 09:03:23

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் பங்கேற்றனர்.