சோனியா காந்தி, அமித்ஷா உள்ளிட்டோருடன் மோடி ஆலோசனை
11.08.2021 14:58:23
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.