விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு?
|
விஜய் மற்றும் சங்கீதா கருத்துமுரண்பாடுகளை நீக்கி திரும்பவும் இணைந்து வாழப்போகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தற்போது நடிப்பை விட்டு அரசியலில் கால் பதித்துள்ளார். விஜய் அரசியலில் சூடுபிடித்திருக்கும் சமயம் பார்த்து சங்கீதா விவாகரத்து கோரி கடந்த வருடம் டிசம்பர் மாதம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது ஏப்ரல் 20 திகதி விசாரணைக்கு வரவிருந்து தற்போது ஜூலை 15ம் திகதி தள்ளிபோடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி இருந்தது. |
|
விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என சங்கீதா விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் விஜய்யால் எனக்கு அழுத்தங்கள் வந்தால் நடிகையின் பெயரை வெளியிடுவேன் என சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சர்ச்சையில் விஜய் மற்றும் த்ரிஷா ஒரு திருமண நிகழ்வில் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டனர். இது விஜய்க்கு ரசிகர்கள் மத்தியிலும் கெட்ட பேரை சம்பாதித்து கொடுத்தது. இதன் பின்னர் விஜய் வொர்த் இல்லை என்று பேசியதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விஜய் மற்றும் சங்கீதா சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விஜய் சங்கீதாவின் நெருங்கியவர்கள் மூலம் கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்கள், விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஒரு இனிமையான செய்தியாக அமைந்துள்ளது. தற்போது பரவி வரும் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இருவரும் புரிந்துகொண்டு ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனப்படுகின்றது. |