ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற இயந்திரங்கள்!!

30.12.2021 07:12:36

ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி ரூ.30 கோடி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.