இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் திறந்து வைப்பு

20.10.2021 07:58:09

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து முதலாவது விமானம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது