உண்ணாவிரதத்தில் மண்டபம் மீனவர்கள் பங்கேற்பு

21.12.2021 09:00:11

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி நாளை நடக்கும் உண்ணாவிரதத்தில் மண்டபம் மீனவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்டபம் அனைத்து விசைப்படகு உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டத்தில் உண்ணாவிரம் பற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.