இலங்கை உர நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

21.01.2022 15:09:35

மில்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசிங்க இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.