வங்கிகளின் வருடாந்த உரிமைக்கட்டணம் அதிகரிப்பு

28.12.2021 06:59:05

இலங்கை மத்திய வங்கி 2022ஆம் அண்டுக்கான உரிமம் பெற்ற வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளின் வருடாந்த உரிம கட்டணத்தை அதிகரித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.