சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
15.04.2022 13:55:23
சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து முகமது மீரான் என்பவர் உயிரிழந்துள்ளார். மின்கோளாறு காரணமாக ஏசியில் ஏற்பட்ட தீ பரவி கேஸ் சிலிண்டர் வெடித்ததில் முகமது மீரான் உயிரிழந்தார்.