ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

24.11.2021 13:03:55

ஸ்ரீநகரில் பாதுகாப்புப்படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பதுங்கியுள்ள மேலும் பல தீவிரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.