கதை நாயகனாக ‛போண்டா'மணி

28.09.2021 10:42:38

நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், சந்தானம், யோகிபாபு, சூரி வரிசையில், கதையின் நாயகனாக போண்டாமணியும் ‛சின்ன பண்ண பெரிய பண்ண' படம் வாயிலாக உயர்ந்துள்ளார். போண்டாமணி கிராம நிர்வாக அதிகாரியாக நடித்துள்ளார். சின்ன விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தை இப்படம் வலியுறுத்துகிறதாம். பகவதிபாலா ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.