கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை
07.08.2021 15:22:30
தமிழ்நாட்டில் முதல்முறையாக கொடைக்கானல் நகராட்சியில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், கொடைக்கானலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடிவடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.