ETR.FM

புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்

04.04.2022 17:26 1 நிமிட வாசிப்பு
புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்

புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நேபாளத்திற்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா உள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்