உக்கிரமடையும் போராட்டக்களம்

09.07.2022 09:21:23

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான எதிர் கட்சியின் ஆர்ப்பாட்ட பேரனி சற்றுமுன்னர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹகீம் உட்பட பல எதிர் கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த பேரணியானது அரச தலைவர் மாளிகையை நோக்கி படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.