இன்றைய நாணய மாற்று விகிதம்
12.03.2024 08:35:19
இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 302.0716 ஆகவும் விற்பனை விலை ரூபா 311.4500 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.