தீபாவளி தினத்தின் பட்டாசு புகை:
04.11.2021 15:05:00
தீபாவளி தினத்தின் பட்டாசு புகையின் காரணமாக சென்னையில் காற்று மாசின் அளவு மிதமாக இருக்கிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காற்று மாசுபாடு 55 முதல் 75 குறியீடு என்ற அளவிலேயே உள்ளது. உதகமண்டலத்தை தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாட்டின் மிதமான அளவிலேயே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.