ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: சோனியா காந்தி

13.12.2021 08:46:18

சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சோனியா காந்தி கூறியுள்ளார்.

கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் என சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளர்.