மனு அளிக்க கூட ஆள் இல்லை ; பாமக நிறுவனர் ராமதாஸ்

20.11.2021 11:13:13

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல்வேறு மனு கொடுக்கும் போராட்டங்களில் நாம் ஈடுபட்டோம்; ஆனால், இன்று நம் கட்சியில் மனு அளிக்க கூட ஆள் இல்லை என்ற நிலை உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.