போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் கைது

03.10.2021 10:24:35

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன்கான் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாருக்கான் மகனுடன் மேலும் 13 பேரையும் பிடித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளது.