முதலமைச்சர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு
03.10.2021 10:10:22
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சந்தித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மரியாதையை நிமித்தமாக குலாம்நபி ஆசாத் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.