முன்னாள் கென்யா அதிபர் கிபாகி மறைவு

23.04.2022 12:26:44

முன்னாள் கென்ய அதிபர் கிபாகி 90 உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ஆப்ரிக்க நாடான கென்யா நாட்டின் அதிபராக கிபாகி ,90 கடந்த 2002 முதல் 2013 வரை ஆட்சி செய்து வந்தார். வயது முதுமை காரணமாக இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிபாகி மறைவுக்கு கென்ய அதிபர் உதூர கென்யட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.