வி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
03.03.2021 17:30:17
தான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.