திருகோணமலை மாநகரம் தமிழரசின் வசம்!

07.05.2025 08:11:02

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 8,495 வாக்குகள் - 9 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,825 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,500 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 2,435 வாக்குகள் - 3 உறுப்பினர்

சுயேட்சைக் குழு (IND2) - 747 வாக்குகள் - 1 உறுப்பினர்