சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

13.08.2021 09:01:10

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச வாய்ப்பு கேட்டு அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.